அந்த உணர்வுபூர்வமான உரையை ஜப்பானிய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார் - ஹயாஷி யோஷிமாசா

#SriLanka #Lanka4 #Japan #srilankan politics
Kanimoli
2 years ago
அந்த உணர்வுபூர்வமான உரையை ஜப்பானிய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார் - ஹயாஷி யோஷிமாசா

இரண்டாம் உலகப் போரின் முடிவில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ஆற்றிய உணர்வுபூர்வமான உரையை ஜப்பானிய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.

 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, விசேட கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

 ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா மற்றும் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இணைந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4