நீரிழிவு அல்லது சலரோகம் உள்ளவர்களை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள் என்ன?
#Health
#Lanka4
#ஆரோக்கியம்
#லங்கா4
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
1 year ago
நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள் நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது.
உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.
https://chat.whatsapp.com/JvgzHYTJAZY7tLCp3O0400
தகவல் மற்றும் ஆலோசனை