கல்முனை வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

#SriLanka #Hospital #Kalmunai #Lanka4
Thamilini
2 years ago
கல்முனை வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

அம்பாறை மாவட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில், சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று (01.08) இடம்பெற்றுள்ளது. 

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதில்  28 வயதுடைய ஏ.சி.எம் ஆபீத் என்ற திருமணமான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4