தென்னிலங்கையின் மத நல்லிணக்கம் ஏன் வடக்கு, கிழக்கில் இல்லை - ஓமல்பே சோபித தேரர்

#SriLanka #people #Lanka4
Kanimoli
2 years ago
தென்னிலங்கையின் மத நல்லிணக்கம் ஏன் வடக்கு, கிழக்கில் இல்லை - ஓமல்பே சோபித தேரர்

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பௌத்த விகாரைகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் மற்றும் தலையிட வேண்டிய ஏனைய தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது பிரச்சினைக்குரியது என பிரதம சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

 கடந்த எசல பௌர்ணமி பொழுதையன்று காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையின் இறுதிக்கிரியை நிகழ்வின் போது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உட்பட பிரதேசவாசிகள் சிலர் எதிராக செயற்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 தென்னிலங்கை பௌத்த மக்கள் ஏனைய மதங்களுடன் சகோதரத்துவத்துடன் செயற்படுகின்றார்கள் என்றால் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏன் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4