விருதுநகர் அருகே வில்லிபத்திரி காளியம்மன் கோவில் ஆடித்திருவிழா

#Temple #spiritual #ஆன்மீகம்
Mani
9 months ago
விருதுநகர் அருகே வில்லிபத்திரி காளியம்மன் கோவில் ஆடித்திருவிழா

விருதுநகர் அருகே வில்லிபத்திரி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.