ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

#India #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 8.36 மணியளவில் 129 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அட்சரேகை 73.32 மற்றும் தீர்க்கரேகை 184 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4