ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 சர்வகட்சி மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4