மருத்துவச் சம்பவங்கள் குறித்த அறிக்கை சுகாதார அமைச்சிடம் ஒப்படைப்பு!

#SriLanka #Keheliya Rambukwella #Hospital #Health Department
Kanimoli
2 years ago
மருத்துவச் சம்பவங்கள் குறித்த அறிக்கை சுகாதார அமைச்சிடம்  ஒப்படைப்பு!

அண்மையில் மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்வீட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். வைத்தியர் – நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என குறிப்பிட்ட அமைச்சர், முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4