பிரானஸ் - பரிசில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையம் செல்லும் ரயில்சேவைக்கு தடை

#France #Airport #Lanka4 #Train #Ban #லங்கா4 #பிரான்ஸ்
பிரானஸ் - பரிசில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையம் செல்லும் ரயில்சேவைக்கு தடை

RER B சேவையின் வடக்கு பிராந்திய சேவைகள் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சனிக்கிழமை ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல் ங்கட்கிழமை ஓகஸ்ட் 14 ஆம் திகதி வரை இந்த சேவைத் தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gare du Nord இல் இருந்து Mitry வரை மற்றும் Paris-Gare du Nord தொடக்கம் Aulnay-sous-Bois வரை சேவைகள் இந்த மூன்று நாட்களும் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, நாள் ஒன்றுக்கு 200,000 பயணிகள் பயணிக்கும் மேற்படி தொடருந்து சேவையில், மாற்றீடாக பேருந்து சேவைகள் அனைவருக்கும் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!