உண்டியல் மூலம் சட்ட விரோத நாணய மாற்றுக்காரர்களுக்கு என்ன நடக்கபோகிறது?
#Switzerland
#swissnews
#Lanka4
#சுவிட்சர்லாந்து
#Franc
#பணம்
#லங்கா4
#money
#சட்டம்
Mugunthan Mugunthan
1 year ago

உலகளாவிய ரீதியில் சட்ட விரோத வியாபார பணங்கள், வரி கட்டாத பணங்கள் என்பனவற்றை அதிகமாக டுபாய்க்கு கடத்தி அதனை வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவதை தடுக்க உலக நாடுகள் இணைந்து புலனாய்வுத்துறை படை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
உலகில் இந்த உண்டியல் வியாபாரத்தால் பல போதைவஸ்துக்கள், ஆயுதங்கள் போன்ற சட்ட விரோதத்தை தூண்டுவதால் இதனை அடியோடு நிறுத்த இந்த படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதை பல புலம்பெயர் நாட்டவர்களே அனுமதி பெற்று செய்வதாக பல கூறி அனுமதி அற்ற நாணைய மாற்று செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளையில் பணம் அனுப்புவதாகவும் அதிக பெறுமதி கொடுப்பதாகவும், கூறி பலரை ஏமாற்றும் சிலரும் உலாவுவதை ஏமாந்த பலர் கூறுகின்றனர். மக்களே நீங்கள் இவர்களிடம் இருந்து தப்ப அனுமதிபெற்ற நிறுவனங்களூடாக பணத்தை பதிந்து அனுப்புங்கள்.
இது ஒரு lanka4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி



