பிரான்ஸில் எரிபொருள் விலையதிகரித்துள்ளது

#France #prices #Fuel #Lanka4 #அதிகம் #லங்கா4 #விலை #பிரான்ஸ்
பிரான்ஸில் எரிபொருள் விலையதிகரித்துள்ளது

கடந்த சில வாரங்களாக அதிகரிப்புக்குள்ளான எரிபொருட்களின் விலை, இவ்வாரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.

 இந்த வார இறுதியில் டீசல் ஒரு லிட்டரின் விலை 2.8 சதங்களினால் அதிகரித்துள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 17 சதங்களினால் டீசல் விலை அதிகரித்துள்ளது. தற்போது டீசல் ஒரு லிட்டரின் விலை €1.8346 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. 

 பெற்றோலின் (95-E10) விலை மிகச்சிறிய அளவில் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெற்றோலின் விலை €1.8963 யூரோக்களாகும். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 1 சதத்தினால் விலை அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!