மும்பையில் நடைபெற்ற லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்; ஸ்வேதா சாரதா பட்டம் வென்றார்!

#India #world_news #Miss World #2023 #Tamilnews #ImportantNews #Mumbai
Mani
1 year ago
மும்பையில் நடைபெற்ற லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்; ஸ்வேதா சாரதா பட்டம் வென்றார்!

மும்பையில நடைபெற்ற லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்-2023ஆம் ஆண்டு பட்டத்திற்கான அழகிப் போட்டி. இறுதிச்சுற்றில், 15 அழகிகள் போட்டியிட்ட நிலையில், ஸ்வேதா சாரதா பட்டம் வென்றார்.