பிரான்ஸில் பெண் காவல்துறை வீரர் கொல்லப்பட்டுள்ளார்

#Police #France #Women #Lanka4 #பெண் #பொலிஸ் #லங்கா4 #Killed #பிரான்ஸ்
பிரான்ஸில் பெண் காவல்துறை வீரர் கொல்லப்பட்டுள்ளார்

பெண் காவல்துறை வீரர் ஒருவர் baseball மட்டையினால் அடித்து கொலைசெய்யப்பட்டார்.

 La Croix-de-la-Rochette (Savoie) நகரில் இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை(ஓகஸ்ட் 31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பெண் காவல்துறை வீரர் ஒருவர்வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், கலை 9.30 மணி அளவில்அவரை நெருங்கிய நபர் ஒருவர் குறித்த பெண் காவல்துறை வீரரை தாக்கியுள்ளார்.

 மறைந்திருந்து Baseball மட்டையினால் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், சம்பவஇடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தேடப்பட்டு வருகிறார். 60 வயதுடைய ஒருவரே தாக்குதல்நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!