பிரான்ஸ் சிகரட் கடையில் கொள்ளை

#France #Robbery #Lanka4 #லங்கா4 #கொள்ளை #Ciggerette #shop #பிரான்ஸ்
பிரான்ஸ் சிகரட் கடையில் கொள்ளை

Clayes-sous-Bois (Yvelines) நகரில் உள்ள சிகரெட் விற்பனை நிலையம் (Tabac) ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. rue Henri-Prou வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தில் காலை 6.30 மணிஅளவில் நுழைந்த இரு கொள்ளையர்கள், அங்கிருந்த விற்பனை முகவரை மிரட்டிகடையைக் கொள்ளையிட்டுள்ளனர்.

 €11,000 யூரோக்கள் பணத்தினையும், 20 சிகரெட் பெட்டிகளையும் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

 விற்பனை முகவர் தாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!