பிரபஞ்சச் சக்திகளின் தீட்சையும் முத்திரைப்பயிர்ச்சியும்

#Switzerland #spiritual #swissnews #Lanka4 #language #Tamil News #Swiss Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
பிரபஞ்சச் சக்திகளின் தீட்சையும் முத்திரைப்பயிர்ச்சியும்

பிரபஞ்சச் சக்திகளின் தீட்சையும் முத்திரைப்பயிர்ச்சியும் சூறிச் இல் ஒரு சோதிடர் பிரபஞ்சச் சக்திகளின் தீட்சையும் முத்திரைப்பயிர்ச்சியும் வழங்குகிறார். 

 நமது பல மருத்துவ முறைகள் அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டன, அப்படிப்பட்ட ஓர் மருத்துவ முறைதான் இந்த முத்திரைகள். இந்து சமயத்தில் கடவுள்கள் முதல் கடைநிலை பக்தன் வரையில் கடைப்பிடிப்பதும் ஆனால் அதன் பயன்களை அறியாமல் இருப்பதும் மிகவும் வேதனைக்குரிய விடயம்..

 இம்முத்திரைகள் யோகாசனத்திலும் தியானத்திலும் மட்டும் இடம் பெறுகின்றது என்பது தான் பொதுவான கருத்து, உண்மை அதுவல்ல. இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை பெற்றுக் கொள்வதற்கும் எமது உடலில் இருக்கும் பஞ்சபூத சக்திகளை ஒன்று சேர்த்து சக்கரங்களோடு இணைத்து குண்டலினி சக்தியோடு தொடர்பு படுத்தி எமது அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தவும் இம் முத்திரைகள் பெரிதும் பயன்படுகின்றன, என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஓர் இரகசியம். 

( Burnout பேன் அவுட், Depression டிப்பிறஷன் உள்ளவர்கள் இதன் மூலம் பயனடைகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விடயம். இன்னும் சுருங்க சொல்லப்போனால் நாம் இளமையாக அழகாக இருப்பதற்கும், தோலைப் பளபளப்பாக வைத்திருக்கவும், மனநோய் மன அழுத்தங்களில் இருந்து வெளிவரவும் ஆண்மையைப் பெருக்கவும் நீண்ட ஆயுளுக்கும் இம்முத்திரைகளைப் பயன்படுத்தி நன்மை பெறலாம்

 இதில் என்ன இருக்கின்றது என்று நாம் கைவிட்ட அல்லது மறந்து போன பல விடயங்களை இன்று மேலைநாட்டவர்கள் பின்பற்றி பெரும் பயன் அடைகிறார்கள் உதாரணமாக இப்பொழுது யோகா, தியானம், குண்டலினிப் பயிற்சி எனப்பல வகுப்புகளை நீங்கள் கேள்விப்படுவீர்கள்

 நான் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய மக்களுக்கு முத்திரைப் பயிற்சிகளையும் சில சக்தி தீட்சைகளையும் வழங்கி வருகின்றேன். 12 ஆண்டுகள் பயிற்சிசெய்து பெறக்கூடிய ஆற்றலை (உடல் வலிமையை) பஞ்சபூதங்களை ஒன்று திரட்டி ஏழு சக்கரங்களுக்கும்மான வானவில்லின் சக்தியை தீட்சையாக ஒரு குறுகிய நேரத்தில் உங்களுக்குத் தருகிறேன்.

( தீட்சையும் பயிற்சியும் ஒவொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும்) சமயத் தீட்சையை இதோடு கற்பனை செய்ய வேண்டாம் மூன்று தடவைகள் மட்டும் என்னை வந்து சந்தித்தால் போதும் மொத்த பயிற்சியையும் பெற்றுவிடலாம் 

இதன் பலனாக நினைத்ததை அடைவது பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளிவருவது மன அழுத்தங்களில் இருந்து விடுதலை பண வரவும் முதல் மோட்சம் வரையிலான சகலதற்குமான வழிகளை உங்களுக்கு சொல்லித் தருகிறேன் ஒரு மண்டலம் முதல் மூன்று மண்டலத்துக்கு உட்பட்ட காலத்துக்குள் அதற்கான பலாபலனை நீங்களே அடைவீர்கள்.

 தொடர்புகளுக்கு -

பரமேஸ்வரன் சுதாகர் 

Astrologe, 

Heil Therapeut, Gross Meister in Reiki, Heil-Ausbilder Zwinglistrasse 37 8004 Zürich 

 Tel 079 261 33 31 www.cittarastro.ch