உலகளவில் 700 கோடியைத் தாண்டிய ஜவான்!

#India #Cinema #Actor #TamilCinema #Director #Collection #2023 #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
உலகளவில் 700 கோடியைத் தாண்டிய ஜவான்!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற தமிழ் படங்களை இயக்கி வெற்றி பெற்ற அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.

தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி, சஞ்சய் தத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'ஜவான்' திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஜவான்' படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளனர். தொடர்ந்து 'ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வெளியான 9 நாட்களில் ரூ.735.02 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4