பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#University
Kanimoli
1 year ago

பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பில் 57 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



