ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சர்வதேச உதவியை நாடவுள்ள மைத்திரி
#SriLanka
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Prathees
1 year ago

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜர் ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விசாரணைக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் விசாரணைக் குழுவும் தேவை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



