சுவிட்சர்லாந்தில் நடைபெறும் மாபெரும் கம்பன் விழா!

#Switzerland #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Kampanvila
Dhushanthini K
11 months ago
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் மாபெரும் கம்பன் விழா!

சுவிட்சர்லாந்தில் அகில உலக கம்பன் கழகம் நடத்தும் “கம்பன் விழா” வரும் 30.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. 

இதில் ''வள்ளுவம் பேசுவோம்" என்ற தலைப்பில் பேச ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும்  கலந்துகொள்ளலாம். 

விழாவில் பேச ஆர்வம் உள்ளவர்கள் 0791082851, 0779551887 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் மூலம் பெயர் பதிவு செய்துக்கொள்ளலாம். 

மேலும் இவ்விழாவில் திருகோணேஸ்வரர் நடனாலயம்,  மதிவதினி சுதாகரின் மாணவர்கள் வழங்கும் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 


images/content-image/2023/08/1695906654.png