எரிபொருள் விலை திருத்தம் நாளை மேற்கொள்ளப்படவுள்ளது

#Sri Lanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #kanchana wijeyasekara #petrol
Kanimoli
1 month ago
எரிபொருள் விலை திருத்தம் நாளை மேற்கொள்ளப்படவுள்ளது

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 

இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தமும் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு