சமகி ஜன பலவேகய எம்பியின் பாதுகாப்பு அதிகாரி 810 கிலோ கஞ்சாவுடன் கைது

#SriLanka #Arrest #Cannabis
Prathees
1 year ago
சமகி ஜன பலவேகய எம்பியின் பாதுகாப்பு அதிகாரி  810 கிலோ கஞ்சாவுடன் கைது

சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரி உட்பட மூவர் கஞ்சாவை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் ஒருவரும் பிபில பிரதேசத்தில் வசிக்கும் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 810 கிலோ கஞ்சாவை மாளிகாவிலவில் இருந்து ஒக்கம்பிட்டிக்கு கொண்டு செல்லும்போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!