'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

#India #Cinema #Actor #TamilCinema #2023 #Tamilnews #Movies #Movie
Mani
2 years ago
'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் அன்று வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படக்குழுவினர் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளதோடு, இப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஏலியனுடன் படக்குழு இருப்பது போன்று உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4