சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

#India #Police #Cricket #sports #2023 #Breakingnews #Sports News #news
Mani
2 years ago
சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

இந்தியா-ஆஸி. மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்.8-ல் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை செய்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4