இஸ்ரேலுக்குதவுவதற்கு தயார் நிலையில் பிரெஞ்ச் இராணுவம்

#France #Israel #Lanka4 #உதவி #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
இஸ்ரேலுக்குதவுவதற்கு தயார் நிலையில் பிரெஞ்ச் இராணுவம்

பிரான்சின் இராணுவத்தின இருப்புப் படைகளில் இருக்கும் பிரெஞ்சு இஸ்ரேலிய வீரர்களும், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் இஸ்ரேலியப் படைகளும் (réservistes) சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் இரண்டு நாட்களாகத் தயார் நிலையில் உள்ளனர்.

 இஸ்ரேலை நோக்கிச் செல்லும் முதலாவது விமானத்தில் இவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுடன் போராடி மக்களைக் காத்து வருகின்றன. இஸ்ரேலிற்குச் சென்று இஸ்ரேல் இராணுவத்தினருடன் இணைந்து யுத்தம் புரிந்து மக்களைக் காப்பது எனது வாழ்க்கையின் சிறந்த நாட்களாகும் .என சார்ள்-து-கோலில் தயார்நிலையில் இருக்கும் சார்ஜன்ட் ரக அதிகாரி யோகன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!