அபுதாபி T10 லீக்கிற்கிற்கான இலங்கை அணி தெரிவு!
#SriLanka
#Srilanka Cricket
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்வரும் அபுதாபி T10 லீக்கிற்கு 14 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அபுதாபி டி10 லீக்கின் 7வது பதிப்பு நவம்பர் 2023ல் தொடங்கும். எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்கள் பின்வருமாறு,
மதீஷ பத்திரன
சரித் அசலங்கா
பானுகா ராஜபக்ஷ
மகேஷ் தீக்ஷனா
வனிந்து ஹசரங்க
ஏஞ்சலோ மேத்யூஸ்
குசல் மெண்டிஸ்
குஸ்லா பெரேரா
சானிக கருணாரத்ன
லஹிரு குமார
டுனிட் வெல்லலகே
தில்ஷான் மதுஷங்க
நுவன் துஷாரா
லசித் குரூஸ்பல்லே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



