விஜய்யின் ‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

#India #Cinema #TamilCinema #government #2023 #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
விஜய்யின் ‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. லியோ திரைப்படத்திற்கு 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிட ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி காலை 9 மணி காட்சி திரைப்படத்தின் முதல் காட்சியாக இருக்கும் என்று தகவல்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4