பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் பிரான்ஸ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

#France #prices #Fuel #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் பிரான்ஸ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணையின் விலைமாற்றத்துக்கு ஏற்றால் போல் பிரான்சிலும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 டீசல் ஒரு லிட்டரின் விலை 0.7 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் புதிய விலை தற்போது ₤1.8011 யூரோக்களாகும். அதேவேளை, பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை ₤0.2 சதங்களினால் அதிகரித்துள்ளது.

images/content-image/1700551823.jpg 

அதன் புதிய விலை ₤1.8189 yஊரோக்களாகும். உலக சந்தையில் கச்சா எண்ணை ஒரு பரல் $1.9 டொலர்கள் விலை வீழ்ச்சியை சந்தித்து தற்போது $82.4 டொலர்களுக்கு விற்பனையாகிறது. அதையடுத்தே டீசல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

 எவ்வாறாயிலும் எரிபொருட்களின் விலை கடந்த செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் விலை வீழ்ச்சியைடைந்துள்ளது. செப்டம்பரின் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 2 யூரோக்களை நெருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4