உலகின் மிகவும் வயதான இரண்டாவது பெண்மணி மரணம்!
#world_news
#Japan
PriyaRam
2 years ago
ஜப்பானை சேர்ந்த உலகின் மிகவும் வயதான பெண்மணி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
1907 ஆம் ஆண்டு பிறந்த இவர் உலகின் இரண்டாவது வயது கூடிய பெண் என அறியப்பட்டார்.
நேற்று அவருக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ் பேஸ்ட்டை உட்கொண்ட பின் உயிரிழந்துள்ளார்.
ஃபுசா தட்சுமி என்ற 116 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வரலாற்றில் 116 வயதை எட்டிய 27 ஆவது நபர் இவர் என்பதோடு ஜப்பானை சேர்ந்த 7வது நபரும் ஆவார்.