மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்!
#world_news
#Miss World
PriyaRam
2 years ago
இந்த ஆண்டு மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார்.
இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச அழகு ராணி போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற முதல் அல்பேனிய பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
