2023ம் ஆண்டில் பிரான்ஸ் சினிமாத்துறை 180 மில்லியனுக்கும் அதிக பார்வையாளரை பெற்றது

#Cinema #France #Lanka4 #திரைப்படம் #லங்கா4 #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
2023ம் ஆண்டில் பிரான்ஸ் சினிமாத்துறை 180 மில்லியனுக்கும் அதிக பார்வையாளரை பெற்றது

சென்ற 2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு சினிமாத்துறை இலாபகரமான ஆண்டாக அமைந்திருந்தது. 181 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அந்த ஆண்டு பெற்றிருந்தது. 

 சென்ற 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9% சதவீதத்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் Astérix et l'empire du milieu திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

images/content-image/1704195959.jpg

அதனை 4.5 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். சென்ற 2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு சினிமாத்துறை இலாபகரமான ஆண்டாக அமைந்திருந்தது. 181 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அந்த ஆண்டு பெற்றிருந்தது.

 சென்ற 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9% சதவீதத்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் Astérix et l'empire du milieu திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதனை 4.5 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!