பிரான்ஸில் தொடர் மழையால் நான்கு மாவட்டங்களிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

#France #District #Lanka4 #Warning #Flood #வெள்ளம் #லங்கா4 #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸில் தொடர் மழையால் நான்கு மாவட்டங்களிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் கடும் மழையால் பிரான்சின் நான்கு முக்கிய மாவட்டங்கள் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை பிரான்சின் வானிலை மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

 Pas-de-Calais, Ardennes, Meuse, Nord ஆகிய மாவட்ங்களிற்கு பெரும் வெள்ள அபாய செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சினைக் கடுமையான குளிர் தாக்க இருக்கும் நிலையில் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்ட மாவட்ட மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

images/content-image/1704546695.jpg

 அடுத்த வாரத்தில் தற்போதைய குளிர்கால வெப்பநிலை விட 10°C குறைந்து கடும் குளிர் வீச உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!