வியட்நாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் தமிழ்நாட்டின் துாத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கவுள்ளது
#India
#Lanka4
#வாகனம்
#நிறுவனம்
#லங்கா4
#Factory
#Vietnam
#vehicle
#Invest
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட்-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.
வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடியில் அமைய உள்ளது.



