பிரான்ஸ் பிரதமர் எலிசபத் போர்ன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்

#PrimeMinister #France #Resign #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸ் பிரதமர் எலிசபத் போர்ன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்

நேற்று திங்கட்கிழமை Élisabeth Borne தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் அவர் மீண்டும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குச் சென்றுள்ளார்.

 Calvados மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அவர், ஒருபோதும் அவர் அமைச்சரவையில் உறுப்பினர் இருக்கையில் அமர்ந்ததில்லை. ஆரம்பம் முதலே பிரதமாராக இருந்த அவர், தற்போது உறுப்பினர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

images/content-image/1704799721.jpg

 அடுத்து வரும் 20 மாதங்களுக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!