பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 999 பேர் கைது!

#SriLanka #Arrest #drugs #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கை :  999 பேர் கைது!

காவல் துறையினரின் நீதி செயற்பாட்டின் கீழ், நேற்று (09-10) முதல் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 999 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

31 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் போதைக்கு அடிமையான 26 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4