இலங்கை வந்தடைந்தார் ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி!

#SriLanka #Lanka4 #Japan #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
இலங்கை வந்தடைந்தார் ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி  (Suzuki Shunichi)  இன்று (11.01) இலங்கை வந்துள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.பிரமித பண்டார தென்னகோன் வரவேற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!