இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ் விஜயம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Prince
#lanka4Media
Thamilini
2 years ago
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இன்று( மதியம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கண்ட அதிதிகள் யாழ்ப்பாண நூலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

அவை தொடர்பான விபரங்களை எமது அடுத்த செய்தியில் பகிர்கிறோம்.