மத்திய ஆப்பிரிக்காவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப் படையின் ஹெலிஹொப்டர்!
#SriLanka
#Accident
#Lanka4
#Helicopter
#AirCraft
#Air Force
Mayoorikka
2 years ago
மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது.
எம்.ஐ. வகையை சேர்ந்த குறித்த விமானம் நேற்று விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும், விமானப்படை வீரர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.