பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 771 சந்தேக நபர்கள் கைது!

#SriLanka #Arrest #Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 771 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் 'நீதி நடவடிக்கை'யுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 22 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4