இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!

#SriLanka #Milk Powder #Lanka4 #srilanka freedom party #Tamilnews #Vat #lanka4Media
Thamilini
2 years ago
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன். ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வட் வரி 18 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!