கடந்த (2023) ஆம் ஆண்டில் மாத்திரம் 110 ரயில்கள் தடம்புரண்டுள்ளன!
#SriLanka
#Railway
#Lanka4
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
2023ஆம் ஆண்டில் 110 ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
57 ரயில் தடம்புரள்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றைய 53 தடம் புரள்கள் யார்டுகளில் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையகப் புகையிரதத்தில் 26 தடம்புரண்டதாகவும், ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தலா 06 ரயில்கள் தடம்புரண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகையில், "தடங்களை விட்டால் போதும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலோர ரயில் பாதையை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.