சீனாவின் யுனான் மாகாணத்தில் நிலச்சரிவு : 47 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்!

#SriLanka #China #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Missing
Thamilini
2 years ago
சீனாவின் யுனான் மாகாணத்தில் நிலச்சரிவு : 47 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் இன்று (22.01) அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

குறித்த நிலச்சரிவில் சிக்கி 47 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!