மரண அறிவித்தல் - அமரர் நாகராசா நவதீவ்

#Batticaloa #Death #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் நாகராசா நவதீவ்

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை 6ம் கட்டைப் பகுதியில் முதலாம் தர மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கால்வாய் புனரமைப்புப் பணிகளுக்காக வெட்டப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி நீர் தேங்கி நின்ற குழியில் தவறி விழுந்து 6 வயது நாகராசா நவதீவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கண்ணீர் மல்க விடைபெறும் அன்புச் சிறுவன் நவதீவ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4