சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#exam
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
2024 ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.