இடைநிறுத்தப்பட்டது நாடாளுமன்ற அமர்வு!
#SriLanka
#Parliament
#Lanka4
#speaker
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
இன்று காலை ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார்.
எதிர்க்கட்சிகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று நடைபெறவிருந்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.