மக்களவை தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தயாராகிறார்

#India #Election #Tamil Nadu #லங்கா4 #leader #இந்தியா #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
மக்களவை தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தயாராகிறார்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. 

அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடக்கிறது. 

images/content-image/1705999735.jpg

தேர்தல் கூட்டணி, தேர்தலுக்கான குழுக்கள் உள்ளிட்டவை குறித்து கமல் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!