மறைந்த பாடகி பவதாரணியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது
#India
#Tamil Nadu
#Home
#Body
#Lanka4
#லங்கா4
#Singer
#இந்தியா
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் இன்று இரவு 10 மணிக்கு மேல், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதுவரை அவரின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை தியாகராயர் நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு திரையுலகினர் வருகை தருகின்றனர்.



