பெலியத்த துப்பாக்கிச்சூடு : நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்தவர் கைது!

#SriLanka #Arrest #GunShoot #Tamilnews #sri lanka tamil news #Court
Thamilini
2 years ago
பெலியத்த துப்பாக்கிச்சூடு : நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்தவர் கைது!

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று (06.02) ஆஜராகிய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேகநபர் இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4