கட்டணம் செலுத்தப்பட்டது

சுவிஸ் சென்காலன் என்னும் இடத்தில் ஒரு தரனான சுவையான RESTAURANT

சுவிஸ் சென்காலன் என்னும் இடத்தில் ஒரு தரனான சுவையான RESTAURANT

சுவிஸ் சென்காலன் (RAPPERSWIL) என்னும் இடத்தில் ஒரு தரனான சுவையான RESTAURANT. இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதன் விசேடமே சமையலறை „FRESH“ மரக்கறி, இறைச்சி, கொண்டு உடனடியாக செய்து பரிமாறுகிறார்கள்.

இதை உண்பதற்காகவே பிற மாநிலங்களில் பல இந்திய RESTAURANT இருந்தாலும் பல தூரம் தாண்டி வருகிறார்கள்.

இங்கே சமைப்பவர்கள் இந்தியாவில் சமையல் பட்டப்படிப்பு படித்து பல நாடுகளில் தொழில் புரிந்தவர்களே சமையலை நேரடிக் கண்காணிப்பில் செய்கிறார்கள். நீங்களும் ஒரு முறை சென்று உண்டால் சுவை புரியும். இடம் - 

https://www.house-of-spice.com/