ஜோடியாக IPL போட்டியை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

#Actor #Actress #Director #IPL #Chennai #2024
Prasu
2 years ago
ஜோடியாக IPL போட்டியை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருந்தார். இனிமேல் என்ற ஆல்பம் பாடல் கமலஹாசனின் பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது. 

இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் நடித்துள்ளனர். இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறியது.

ஏனென்றால் லோகேஷின் படங்களை எடுத்துக் கொண்டாலே அதிகம் ஆக்சன் காட்சிகள் தான் இருக்கும். இனிமேல் ப்ரோமோவில் பலான காட்சிகள் இடம் பெற்ற நிலையில் முழு பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்களை யோசிக்க வைத்தது.

இந்த சூழலில் நேற்று சென்னை ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்கியது. நேற்றைய தினம் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் இருவரும் ஐபிஎல் நடக்கும் ஸ்டேடியத்திற்கு வந்துள்ளனர்.

 அப்போது ரசிகர் ஒருவர் லோகி, ஸ்ருதி இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4