சுவிஸில் சொலத்தூண் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்து விளையாட்டுப் போட்டி!
#Switzerland
#swissnews
#sports
Mayoorikka
1 year ago

சொலத்தூண் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஐரோப்பா நாடு தழுவிய கரப்பந்து விளையாட்டுப் போட்டி 2024 நிகழ்வு சுவிஸர்லாந்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 05.05.24 அன்று காலை 8.20 மணி முதல் குறித்த விளையாட்டு இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டிகளில் 20 அணிகளுக்கு மட்டுமே போட்டியில் பங்குபெற்ற அனுமதி உண்டு. முதலில் பதிவு செப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
22.04.2024 ஆம் திகதிக்குள் அணிகளின் பெயர்கள் பதியப்பட வேண்டும்.
வெற்றிபெறும் அணிகளுக்கு பணப் பரிசில்களும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.



